யாழின் சில தீவுகளுக்கான படகு சேவை நேரத்தில் மாற்றம்

Jaffna Sri Lanka Sri Lankan Peoples
By Sathangani Jun 01, 2026 04:54 AM GMT
Report

யாழ்ப்பாணம் எழுவைதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளுக்கான பயணிகள் படகு சேவைகளில் இன்று (1) முதல் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச செயலகம்அறிவித்துள்ளது.

ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறையிலிருந்து அனலைதீவு மற்றும் எழுவைதீவு போன்ற இடங்களுக்காக இடம்பெறும் பயணிகள் படகு சேவைக்கான நேர அட்டவணையிலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதிய நேர அட்டவணைக்கு அமைய பேருந்து சேவையினை மேற்கொள்வதற்கான ஒழுங்கமைப்பினை செய்து தருமாறு ஊர்காவற்றுறை பிரதேச செயலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பை உலுக்கிய கோர சம்பவம் - 6 பேர் பலி - மதுபோதையில் சாரதி

கொழும்பை உலுக்கிய கோர சம்பவம் - 6 பேர் பலி - மதுபோதையில் சாரதி

புதிய நேர அட்டவணை

மாற்றப்பட்ட நேர அட்டவணைக்கமைய அனலைதீவிலிருந்து முற்பகல் 06.00, 07.10, 08.00, 09.00, மதியம் 12.00, பிற்பகல் 02.00, 04.30 ஆகிய நேரங்களில் ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறை நோக்கி படகு சேவை இடம்பெறும்.

யாழின் சில தீவுகளுக்கான படகு சேவை நேரத்தில் மாற்றம் | Jaffna Island Ferry Service Time Change

அத்துடன் ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறையில் இருந்து முற்பகல் 07.00, 09.00, பிற்பகல் 12.15, 02.30, 03.45, 04.45, 05.20 ஆகிய நேரங்களில் அனலைதீவிற்கு சேவையில் ஈடுபடும்.

இதேவேளை எழுவைதீவில் இருந்து முற்பகல் 06.15, 07.20, 09.00, 11.45, பிற்பகல் 02.20, 04.30 ஆகிய நேரங்களில் ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறை நோக்கி சேவையில் ஈடுபடும்.

இந்த நிலையில் ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறையில் இருந்து முற்பகல் 07.00, 09.00 பிற்பகல் 12.15, 02.30, 03.45, 05.20 ஆகிய நேரங்களில்  எழுவைதீவு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை தீர்மானிக்கும் அதிகாரம் ரில்வின் சில்வாவிற்கு இல்லை : வெடித்த சர்ச்சை

மாகாண சபைத் தேர்தலை தீர்மானிக்கும் அதிகாரம் ரில்வின் சில்வாவிற்கு இல்லை : வெடித்த சர்ச்சை

மாயமான வடமராட்சி கடற்றொழிலாளர்: இந்திய எல்லை வரை தேடியும் சாதகமான முடிவுகள் இல்லை

மாயமான வடமராட்சி கடற்றொழிலாளர்: இந்திய எல்லை வரை தேடியும் சாதகமான முடிவுகள் இல்லை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023