பப்ஜி கேமினால் யாழ் இளைஞருக்கு நேர்ந்த கதி

Sri Lankan Tamils Tamils Jaffna
By Kajinthan Oct 30, 2025 11:30 PM GMT
Report

யாழில் இளைஞர் ஒருவர் தவாறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

பப்ஜி கேம் விளையாட்டுக்கு அடிமையான நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உரும்பிராய் வடக்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 31 வயது நபரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டிகருக்கு வெளியான அறிவிப்பு

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டிகருக்கு வெளியான அறிவிப்பு

வட்டிக்கு பணம்

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கைபேசியில் விளையாடப்படும் பப்ஜி எனப்படும் கேமிற்கு அடிமையாகியுள்ளார்.

பப்ஜி கேமினால் யாழ் இளைஞருக்கு நேர்ந்த கதி | Jaffna Man Dies Over Pubg Addiction

இவர் மீட்டர் வட்டிக்கு பணத்தினை பெற்று குறித்த கேமிற்கான கட்டணத்தை செலுத்தி விளையாடி வந்துள்ளார்.

கொத்து கொத்தான முடி வளர்ச்சி வேணுமா: இதோ ஒரே தீர்வு!

கொத்து கொத்தான முடி வளர்ச்சி வேணுமா: இதோ ஒரே தீர்வு!

காணி விற்பனை

மீட்டர் வட்டிக்கு கடனாக பெற்ற பணமானது வட்டியும் முதலுமாக ஒரு கோடியை தாண்டிய நிலையில் தாயார் காணியை விற்பனை செய்து அந்த கடனில் இருந்து அவரை மீட்டுள்ளார்.

பப்ஜி கேமினால் யாழ் இளைஞருக்கு நேர்ந்த கதி | Jaffna Man Dies Over Pubg Addiction

இதையடுத்து, மீண்டும் அந்த கேம் விளையாடுவதற்காக தாயாரிடம் ஐந்து இலட்சம் ரூபா கேட்ட நிலையில் தாயார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட மனவிரக்தியால் கடந்த 25 ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முற்பட்டுள்ளார்.

உலகத்தை வியப்பில் ஆழ்த்திய அமெரிக்காவின் புதிய போர் விமானம்

உலகத்தை வியப்பில் ஆழ்த்திய அமெரிக்காவின் புதிய போர் விமானம்

மரண விசாரணை

இதையடுத்து, அவரது உறவினர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பப்ஜி கேமினால் யாழ் இளைஞருக்கு நேர்ந்த கதி | Jaffna Man Dies Over Pubg Addiction

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் (29) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா காவல்துறையின் உள்ளக சர்ச்சைகள் அம்பலம்! ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்

சிறிலங்கா காவல்துறையின் உள்ளக சர்ச்சைகள் அம்பலம்! ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026