நல்லூரில் நடைபெறும் அரச ஆதரவு போராட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரின் புகைப்படம்!
srilanka
nallur
jaffn
By Vasanth
ஸ்ரீலங்கா காவல்துறையின் பாதுகாப்போடு, யாழ்ப்பாணம் நல்லூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் படங்கள் அச்சிடப்பட்ட பதாதை தொங்கவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விரிவான செய்திகளை அறிந்துகொள்ள காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.