யாழ்.பல்கலையில் கொரோனாத் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பையடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை!
corona
jaffna
university
death
By Kalaimathy
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத் தொகுதியில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நிர்வாக கட்டத்தொகுதி முழுவதும் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரின் அறிவுறுத்தலின் படி, நிர்வாகக் கிளையினரால் இந்தப்பணி முன்னெடுக்கப்பட்டது.






1ம் ஆண்டு நினைவஞ்சலி