கடனில் உள்ள நாடுகளுக்கு நாங்கள் கடன் கொடுக்க மாட்டோம் - ஜப்பானின் பிரதிப் பணிப்பாளர்!

Japan Sri Lanka Relationship Japan
By Kathirpriya Jul 29, 2023 01:03 PM GMT
Report

ஜப்பானின் பரிசீலனைக்காக இலங்கை அரசாங்கத்தினால் பல முதலீட்டு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, ஜப்பானின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் யுகிகோ ஒகானோ கூறினார்.

இரு நாடுகளுக்குமிடையிலான கலந்துரையாடல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அதிபரினால் புதிய திட்டங்கள் முன்மொழியப்பட்ட போதிலும் ஜப்பானின் தற்போதைய கவனம் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு முடிந்தவரை விரைவாகவும் சுமுகமாகவும் உதவுவதாகவே இருக்கும் என ஒகானோ சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜப்பான் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படவிருந்து அகற்றப்பட்ட இலகு ரயில் போக்குவரத்து திட்டம் போன்ற குறிப்பிட்ட திட்டங்கள் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

கடன் கொடுக்கக் கூடாது

கடனில் உள்ள நாடுகளுக்கு நாங்கள் கடன் கொடுக்க மாட்டோம் - ஜப்பானின் பிரதிப் பணிப்பாளர்! | Japan Focused On Sri Lankas Debt Restructuring 

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் சாதகமான முடிவு எட்டப்பட்ட பின்னரே புதிய கடன் வழங்கப்பட வேண்டும் என்று ஒகானோ வலியுறுத்தியிருந்தார்.

பொறுப்பான கடனளிப்பவர் என்ற வகையில், ஏற்கனவே கடனில் உள்ள நாடுகளுக்கு நாங்கள் கடன் கொடுக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

எனினும் ஜப்பானிய அரசாங்கம் இந்த திட்டங்களை சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடும் எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025