பேருந்தில் தவறவிட்ட நகை மற்றும் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சாரதி மற்றும் நடத்துநர்

Mannar Money Gold Srilanka Bus
By Independent Writer Sep 18, 2026 07:43 AM GMT
Report
Courtesy: நயன்

முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட நகை, பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பணப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதி மற்றும் நடத்துநர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் குறித்த பணப்பையை சாரதி முருகையா மகேஸ்வரன் மற்றும் நடத்துநர் டெனிஸ் ஆகியோர் கண்டெடுத்துள்ளனர்.

பணப்பையில் தேசிய அடையாள அட்டை, தங்கச் சங்கிலி மற்றும் பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் இருந்த நிலையில், அவை மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் ரி. ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுகம் அருகே கடலில் விழுந்த கடல்சார் வழிகாட்டி பாதுகாப்பாக மீட்பு

கொழும்பு துறைமுகம் அருகே கடலில் விழுந்த கடல்சார் வழிகாட்டி பாதுகாப்பாக மீட்பு

போக்குவரத்து அதிகார சபை

பின்னர் பணப்பையின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு, அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பேருந்தில் தவறவிட்ட நகை மற்றும் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சாரதி மற்றும் நடத்துநர் | Jewelry And Cash Lost In Mannar

சாரதி மற்றும் நடத்துநரின் இந்த முன்மாதிரியான செயலைப் பாராட்டும் வகையில், வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கௌரவிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருவரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சாரதி மற்றும் நடத்துநரை கௌரவித்தனர்.

பொதுமக்களின் நம்பிக்கையையும் நேர்மையான சேவையையும் ஊக்குவிக்கும் வகையில், இவ்வாறான முன்மாதிரியான செயல்களில் ஈடுபடுவோர் வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் தொடர்ச்சியாக கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் நள்ளிரவில் வீடு புகுந்து பணம் உள்ளிட்ட தங்க நகைகள் திருட்டு!

முல்லைத்தீவில் நள்ளிரவில் வீடு புகுந்து பணம் உள்ளிட்ட தங்க நகைகள் திருட்டு!

இலங்கையில் வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி : வெளியான தகவல்

இலங்கையில் வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி : வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026