நகைகளை அடகு வைக்க உள்ள மக்களுக்கு வெளியான முக்கிய செய்தி

Central Bank of Sri Lanka Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Thulsi May 25, 2026 03:51 AM GMT
Report

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும் அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும் இலங்கை மத்திய வங்கி புதிய தீர்மானங்களை எடுத்துள்ளது.  

அந்தவகையில் தங்கக் கடன்களுக்கான அதிகபட்ச கடன் மற்றும் மதிப்பு விகிதத்தை 70 சதவீதமாக குறைக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய வங்கி ஆளுநரின் அனுமதியுடன் இந்த புதிய அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

யாழில் பரிதாபமாக உயிரிழந்த 4 மாத ஆண் குழந்தை

யாழில் பரிதாபமாக உயிரிழந்த 4 மாத ஆண் குழந்தை

அதிகபட்ச வரையறை 

இன்று முதல் இந்த தீர்மானம் நடைமுறைக்கு வருகிறது. அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம் பெற்ற விசேட வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் இந்த விதியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

நகைகளை அடகு வைக்க உள்ள மக்களுக்கு வெளியான முக்கிய செய்தி | Jewelry Gold Loans Pawning Rates In Banks

தங்கத்தின் மதிப்பாக அதன் தற்போதைய சந்தை மதிப்பே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் புதிதாக வழங்கப்படும் தங்கக் கடன்கள் மற்றும் புதுப்பிக்கப்படும் தங்கக் கடன்கள் ஆகிய அனைத்திற்கும் இந்த 70 வீத அதிகபட்ச வரையறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

கடன் வழங்கப்படும் நேரத்தில் செய்யப்படும் மதிப்பீடானது, பிணையாக வைக்கப்படும் தங்கத்தின் துல்லியமான மற்றும் நியாயமான மதிப்பை பிரதிபலிக்கிறது என்பதை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் - கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் - கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை.

1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026