பரவ ஆரம்பித்துள்ள புதிய வகை வைரஸ்: உலக சுகாதார ஸ்தாபனத்தின் முக்கிய தகவல்
World Health Organization
Sri Lankan Peoples
United States of America
India
World
By Dilakshan
பல நாடுகளில் பரவியுள்ள 'ஜேஎன் 1' என்ற கொரோனாவின் புதிய துணை வகையால், பொது சுகாதாரத்தில் பாதிப்பு மிகக் குறைவு என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எச்சரிக்கை
இந்த கோவிட் வகை வைரஸ் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பதிவாகியிருந்தன.
மேலும், குளிர்காலத்தில் அதன் பரவல் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய வகை கோவிட்
கடந்த செப்டம்பர் மாதம், இந்த புதிய வகை கோவிட் அமெரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து இந்தியாவில் பரவத் தொடங்கிய JN வகை கோவிட் நோயால் கடந்த 24 மணி நேரத்தில் 614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்.. |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்