தமிழரசு கட்சியின் மட்டு. மாநகர சபை மேயராக ஊடகவியலாளர் சிவம் தெரிவு

Batticaloa Ilankai Tamil Arasu Kachchi
By Thulsi Jun 11, 2025 11:08 AM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் இன்று புதன்கிழமை (11) போட்டிகள் இன்றி தெரிவு செய்யப்பட்டார்.

இந்த மாநகர சபைக்கான முதல்வர் பிரதி மேயரை தெரிவு செய்யும் நிகழ்வு மாநகர சபை ஆணையாளர் நா.தனஞ்ஜெயன் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.ஏம்.அஸ்மி தலைமையில் மாநகரசபையில் இடம்பெற்றது.

இதன்போது மாநகர சபை முதல்வராக இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டதையடுத்து பிரதி மேயரை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் வைரமுத்து தினேஸ்குமாரையும் பந்து சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சைக்குழு கே. சத்தியசீலன் ஆகியோரை முன்மொழியப்பட்டது.

பகிரங்க வாக்கெடுப்பு

இதனையடுத்து பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டதையடுத்து தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் வைரமுத்து தினேஸ்குமார் 18 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சைக்குழு சத்தியசீலன் 4 வாக்குளையும் பெற்றுக் கொண்டதுடன் 12 பேர் நடுநிலைமையாக இருந்து கொண்டனர்.

தமிழரசு கட்சியின் மட்டு. மாநகர சபை மேயராக ஊடகவியலாளர் சிவம் தெரிவு | Journalist Sivam Elected As Mayor In Batticaloa

இதில் வாக்கெடுப்பில் 18 வாக்குளை பெற்ற தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் வைரமுத்து தினேஸ்குமார் பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி சிறிநாத், ஞா.சிறிநேசன், இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


தமிழரசு கட்சியின் மட்டு. மாநகர சபை மேயராக ஊடகவியலாளர் சிவம் தெரிவு | Journalist Sivam Elected As Mayor In Batticaloa

தமிழரசு கட்சியின் மட்டு. மாநகர சபை மேயராக ஊடகவியலாளர் சிவம் தெரிவு | Journalist Sivam Elected As Mayor In Batticaloa

சாணக்கியனின் அலுவலகத்திற்கு முன்னால் குழப்பம்

சாணக்கியனின் அலுவலகத்திற்கு முன்னால் குழப்பம்

தமிழ் அரசியல் களத்தில் பதவிக்காக பாயும் திடீர் கூட்டணிகள்

தமிழ் அரசியல் களத்தில் பதவிக்காக பாயும் திடீர் கூட்டணிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   



ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026