அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்கிய ஜே.வி.பி! மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
JVP
People
SriLanka
Vijitha Herath
By Chanakyan
துரோக ஆட்சிக்கு எதிராக நாட்டு மக்கள் எல்லோரும் உடனடியாக அணிதிரள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் (Vijitha Herath) கோரிக்கை விடுத்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,