கேகாலை பொலிஸ் நிலையத்திற்கும் பரவியது கொரோனா
srilanka
corona
police
By Vasanth
கேகாலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வாறு தொற்றுக்கிலக்காகியவர்களில் மூவர் பொலிஸ் அதிகாரியின் அலுவலகத்துடன் தொடர்பு பட்டவர்கள் எனவும் மற்றைய இருவரும் பொலிஸ் நிலைத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கேகாலை வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி