டிக் டாக் செயலி தொடர்பில் வெளிநாடொன்று எடுக்கப்போகும் முடிவு

TikTok Kenya
By Laksi Apr 08, 2024 02:57 PM GMT
Report

கென்யா நாடானது  டிக்டாக்கை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக  வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டில் டிக்டாக் மொபைல் போன் செயலியின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பாக சிக்கல் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து டிக்டாக் பயன்பாட்டிற்கு எதிராக கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கும் சமீபத்திய நாடாக கென்யா மாறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்ஸில் திடீர் தீ விபத்து: கருகி உயிரிழந்த மூவர்

பிரான்ஸில் திடீர் தீ விபத்து: கருகி உயிரிழந்த மூவர்

தடை விதிக்கப்படும் அபாயம்

சீன நிறுவனமான ByteDance, அதன் நாட்டின் தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைச் சட்டங்களுடன் இணங்குவது குறித்து கென்யாவின் உயர் அதிகாரிகள் கவலையடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

டிக் டாக் செயலி தொடர்பில் வெளிநாடொன்று எடுக்கப்போகும் முடிவு | Kenya Is Serious About Tiktok

அதன்படி, கென்யாவில் ரிக்டொக் அப்ளிகேஷன்களுக்கு தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், கென்யா அதிகாரிகள் அதை பரிசீலித்து வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரே பிள்ளையை கொன்று தவறான முடிவெடுத்த பிரதமர் பாதுகாவலர்

ஒரே பிள்ளையை கொன்று தவறான முடிவெடுத்த பிரதமர் பாதுகாவலர்

 தேசிய பாதுகாப்பு

தரவு தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் அமெரிக்காவில் கூட டிக்டாக்  தடை பற்றிய பேச்சு உள்ளது.

டிக் டாக் செயலி தொடர்பில் வெளிநாடொன்று எடுக்கப்போகும் முடிவு | Kenya Is Serious About Tiktok

மேலும், செனகல் மற்றும் சோமாலியாவில் ஏற்கனவே டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கிளிநொச்சியில் வெண் ஈ தாக்கம் அதிகரிப்பு: பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் பண்ணையாளர்கள்

கிளிநொச்சியில் வெண் ஈ தாக்கம் அதிகரிப்பு: பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் பண்ணையாளர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025