மோடியுடனான சந்திப்பில் இலங்கை குறித்த கவனத்தை வெளிப்படுத்திய விஜய்

Vijay Indian fishermen Narendra Modi Sri Lanka Fisherman Chief Minister of Tamil Nadu
By Dharu May 28, 2026 01:07 AM GMT
Report

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க சென்ற தமிழக முதலமைச்சர் விஜய்க்கு முதலமைச்சருக்கு சம்பிரதாயமான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது இலங்கை இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை மற்றும் இலங்கையில் கைது செய்யப்படும் இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து குறிப்பாணை ஒன்றை மோடியிடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்தார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இரு தரப்பும் பொதுவெளியில் சந்தித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க முயற்சி! வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை அகதி

விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க முயற்சி! வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை அகதி

கோரிக்கை மனு

இந்திய தலைநகரில் உள்ள சேவா அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டம், சுமார் 25 நிமிடங்கள் நீடித்ததாகக் கூறப்படுகிறது.

விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது இந்த வருகை இருதரப்பு விரிவாக்க திட்டங்கள் மீது கவனத்தை திருப்பும் என எதிர்பார்ப்பதாக செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தின் போது, ​​தமிழகம் தொடர்பான பல முக்கியப் பிரச்சினைகளை எடுத்துரைத்து, விஜய் பிரதமரிடம் ஒரு கோரிக்கை மனுவை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

மோடியுடனான சந்திப்பில் இலங்கை குறித்த கவனத்தை வெளிப்படுத்திய விஜய் | Key Points Raised By Vijay At Modi Meeting

வந்தே மாதரம் சர்ச்சை, மேக்கேதாத்து திட்ட தகராறு, பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் மற்றும் இலங்கை கடற்படையால் தமிழக கடற்றொழிலாளர்களின் கைது செய்யப்பட்டது ஆகியவை தொடர்பான கவலைகள் அந்த குறிப்பாணையில் இடம்பெற்றிருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அநுரவை கடந்து அரசாங்கத்திற்குள் டில்வினின் பகிரங்க காய்நகர்த்தல்!

அநுரவை கடந்து அரசாங்கத்திற்குள் டில்வினின் பகிரங்க காய்நகர்த்தல்!

டெல்லியில்  சம்பிரதாயமான அணிவகுப்பு

அரசு நிகழ்ச்சிகளின் போது வந்தே மாதரம் பாடுவது தொடர்பான விவாதம், விஜய் எழுப்பிய முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாகும்.

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்திற்கு முன்பு தமிழக மாநில கீதத்தைப் பாட அனுமதிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என விஜய் பிரதமரை வலியுறுத்தியதாக அறிக்கைகள் தெரிவித்தன.

இந்நிலையில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை முடித்துக்கொண்ட பிறகு, விஜய் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றதாகவும், இந்தப் பயணத்தின்போது முதலமைச்சருக்கு சம்பிரதாயமான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..!
ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011