கிளிநொச்சியில் கொடூரம் : கடத்தப்பட்டவர் வெட்டி சித்திரவதை

Sri Lanka Police Kilinochchi Sri Lanka Police Investigation Kidnapping
By Sumithiran Jun 27, 2024 04:54 AM GMT
Report

கிளிநொச்சியில் கடத்தப்பட்ட ஒருவர் வெட்டுக்காயங்களுடன் கடும் சித்திரவதைக்கு உள்ளான நிலையில் காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதான நபருக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியை சேர்ந்த நபர் காணாமல்போனதாக காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மேற்படி நபர் வெட்டுக்காயங்களுடன் கிளிநொச்சி காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை வாகனத் தரிப்பிடத்தில் திருட்டு

கொழும்பு தேசிய வைத்தியசாலை வாகனத் தரிப்பிடத்தில் திருட்டு

வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி சித்திரவதை

தன்னை ஒரு கும்பல் கடத்தி வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி சித்திரவதை செய்ததாக காவல்துறையினரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் கொடூரம் : கடத்தப்பட்டவர் வெட்டி சித்திரவதை | Kidnapped Person Hacked Tortured In Kilinochchi

இவரை அடைத்து வைத்த வீட்டிற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் சாட்சியங்களை பதிவு செய்ததுடன், தடயவியல் சான்றுகளையும் பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சாதாரண தர பரீட்சை 2ம் கட்ட மதிப்பீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை 2ம் கட்ட மதிப்பீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கிளிநொச்சி வைத்தியசாலை

இதனைத் தொடர்ந்து குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் கொடூரம் : கடத்தப்பட்டவர் வெட்டி சித்திரவதை | Kidnapped Person Hacked Tortured In Kilinochchi

இச்சம்பவம் தொடர்பாக குற்றத்தடுப்புப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025