தாயாரது சிறுநீரகத்தை பிள்ளைக்கு மாற்றி அறுவைச் சிகிச்சை - யாழ். வைத்தியசாலை வரலாற்றுச் சாதனை!

Jaffna Kidney Disease Jaffna Teaching Hospital
By Pakirathan Jan 30, 2023 09:01 AM GMT
Pakirathan

Pakirathan

in சமூகம்
Report

கடந்த வாரம், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 17 வயதுடைய பெண் பிள்ளை ஒருவருக்கு அவரது தாயாரின் சிறுநீரகம் மாற்றப்பட்டு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், இது ஒரு வரலாற்றுச் சாதனை என யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிட்சை

தாயாரது சிறுநீரகத்தை பிள்ளைக்கு மாற்றி அறுவைச் சிகிச்சை - யாழ். வைத்தியசாலை வரலாற்றுச் சாதனை! | Kidney Transplant Success Jaffna Hospital Doctors

17 வயது பெண் பிள்ளை ஒன்று சிறுநீரகத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பிள்ளையின் தயார் தனது சிறுநீரகத்தை அவருக்கு தனமாக வழங்க சம்மதித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையின் சத்திர சிகிச்சை கூடத்தில் நான்கு மணித்தியாலங்கள் குறித்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், வெற்றிகரமாக தயாரது சிறுநீரகம் பிள்ளைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்திய சாலையின் வரலாற்றில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டு வெற்றியளித்துள்ள முதலாவது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை என அவர் தெரிவித்துள்ளார்.

சிறுநீரக தானம்

தாயாரது சிறுநீரகத்தை பிள்ளைக்கு மாற்றி அறுவைச் சிகிச்சை - யாழ். வைத்தியசாலை வரலாற்றுச் சாதனை! | Kidney Transplant Success Jaffna Hospital Doctors

இதேவேளை, சிறுநீரகம் செயலிழந்தவர்கள் யாருக்காவது தங்களுடைய சிறுநீரகத்தினை தானமாக வழங்க யாராவது முன் வந்தால் அதற்குரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மாற்று அறுவைச் சிகிச்சையை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ள முடியும் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016