கிளிநொச்சியில் இரண்டாவது நாளாகவும் தொடரும் உறவுகளின் தேடலுக்கான போராட்டம்!
srilanka
kilinochchi
northern province protest
By Vasanth
கிளிநொச்சிவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்பு துணிகளால் முகத்தை மறைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



4ம் ஆண்டு நினைவஞ்சலி