பொலிஸாரின் வழித்தடையையும் மீறி மாங்குளம் நோக்கி விரையும் பேரணி!
srilanka
mullaitivu
poththuvil
koomankulam
By Vasanth
மாங்குளம் நோக்கி தற்போது பேரணி தொடர்ந்து சென்றுகொண்டிருக்கின்றது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு உடைகளுடன் பொலிஸார் வீதிகளில் நின்று நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து தடுத்து நிறுத்த முற்பட்டபோதும் தொடரணி தடையையும் மீறி சென்றுகொண்டிருக்கின்றது.
இதன்போது பேரணியாக சென்றுகொண்டிருப்பவர்கள் பொலிஸாரை பார்த்து பொலிஸ் அராஜகம் ஒழிக என கோசங்கள் எழுப்பியவாறு மாங்குளம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி