கொரியன் பெண்களை போன்ற கண்ணாடி முகம் வேண்டுமா ! இந்த ஒரு பொருள் போதும்

Skin Care Beauty
By Shalini Balachandran Jun 13, 2024 05:01 AM GMT
Report

கொரியன் நாட்டு பெண்களைப் போன்று கண்ணாடி முகத்தினை பெறுவதற்கு அரிசி மாவு எவ்வாறு உதவுகின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.

அரிசி கழுவிய நீர் சருமத்தை பாதுகாக்கும் என்று கேள்விப்பட்ட நமக்கு தற்போது அரிசி மாவும் சருமத்தில் அற்புதங்களை செய்யும் என்பது தெரியவந்துள்ளது.

மூன்று ஸ்பூன் அரிசி மாவை எடுத்து அதில் தயிர் மற்றும் காய்ச்சாத பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்று கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி லேசான மசாஜ் செய்யவும்.

கூந்தல் வளர்ச்சியில் முயல் ரத்த எண்ணெய்யின் பங்கு என்ன தெரியுமா!

கூந்தல் வளர்ச்சியில் முயல் ரத்த எண்ணெய்யின் பங்கு என்ன தெரியுமா!

முகத்தில் ஒத்தடம்

சுமார் 30 நிமிடங்களுக்கு பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவிக்கொள்வதனால் முகத்திலுள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதுடன் அழுக்குகளும் நீங்குகின்றது.  

கொரியன் பெண்களை போன்ற கண்ணாடி முகம் வேண்டுமா ! இந்த ஒரு பொருள் போதும் | Korean Glass Skin Home Remedies In Tamil

இந்த பேக்கை வாரம் இரண்டு முறை பயன்படுத்துவதனால் கோடை காலத்தில் ஏற்படும் வியர்க்குரு, அரிப்பு, தடுப்பு மற்றும் உஷ்ண கட்டிகள் இவற்றிற்கு சிறந்த தீர்வு கொடுக்கின்றது.  

அதாவது, அரிசி மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து அதனை ஐஸ் கட்டிகளாக குளிரூட்டியில் ஊற்றி வைக்கவும். பின்பு மாவு ஐஸ் கட்டியான பின்பு சருமத்தில் அரிப்பு இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் சரும பிரச்சினை நீங்கும்.  

பிஸ்கட் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன தெரியுமா....!

பிஸ்கட் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன தெரியுமா....!


பிரகாசமான முகம்

கரும்புள்ளிகளால் அவதிப்படுகிறவர்கள், அரிசி மாவுடன் சர்க்கரை கலந்து அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பிரகாசமாக மாறுவதுடன் மூக்கை சுற்றியுள்ள கரும்புள்ளிகள் அனைத்தும் மறையும்.  

கொரியன் பெண்களை போன்ற கண்ணாடி முகம் வேண்டுமா ! இந்த ஒரு பொருள் போதும் | Korean Glass Skin Home Remedies In Tamil

பிரசவத்தினாலும் உடல் எடை அதிகரித்து குறையும் போது உண்டாகும் தழும்புகளை சரிசெய்ய அரிசி மாவு பயன்படுகின்றது. அதாவது அரிசி மாவுடன், மஞ்சள் தூள் மற்றும் காய்ச்சாத பால் இவற்றினை கலந்து பேஸ்ட் போன்று ஆக்கிக்கொள்ளவும்.

பின்பு இதனை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

கறுப்பான முகம் விரைவில் வெள்ளையாக மாற வேண்டுமா ! ஒரே தீர்வு

கறுப்பான முகம் விரைவில் வெள்ளையாக மாற வேண்டுமா ! ஒரே தீர்வு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025