மத்திய கிழக்கில் உச்சகட்ட கொதிநிலை - வான்பரப்பை அதிரடியாக மூடிய நாடு

United States of America Iran Middle East Iran-Israel War
By Thulsi Jun 11, 2026 05:20 AM GMT
Report

ஈரானியத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவைத் தனது வான்வெளியைத் தற்காலிகமாக மூடியதாக அறிவித்துள்ளது.

குவைத் வான்வெளியைத் தற்காலிகமாக மூடியுள்ளதுடன், விமானங்கள் வேறு திசைகளுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வியாழக்கிழமை அதிகாலை குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க வான்படை தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்திருந்தது.    

உலக நாடுகளுக்கு பேரிடி! ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக அடைத்தது ஈரான்

உலக நாடுகளுக்கு பேரிடி! ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக அடைத்தது ஈரான்

ஈரானின் புரட்சிகர காவல் படை

வான்வழிப் போக்குவரத்தையும் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் பொருட்டு, உள்ளூர் நேரப்படி காலை 4.50 மணிக்கு இந்த மூடல் நடைமுறைக்கு வந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் உச்சகட்ட கொதிநிலை - வான்பரப்பை அதிரடியாக மூடிய நாடு | Kuwait Closes Airspace Due To Iran Attacks

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து நிலைமைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பாதுகாப்பு நிலைமை சீரடைந்து அச்சுறுத்தல்கள் நீக்கப்பட்டவுடன் நாட்டின் வான்வெளி மீண்டும் திறக்கப்படும் என்றும் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது.  

இந்த நிலமை வளைகுடா முழுவதுக்குமான சிவில் விமானப் போக்குவரத்திற்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.  

ஈரானுக்கு எதிராக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு முக்கிய தீர்மானம்!

ஈரானுக்கு எதிராக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு முக்கிய தீர்மானம்!

இந்திய பணியாளர்கள் கொண்ட கப்பலை தாக்கிய அமெரிக்கா! கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு

இந்திய பணியாளர்கள் கொண்ட கப்பலை தாக்கிய அமெரிக்கா! கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்