லங்கா பிரீமியர் லீக் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

Cricket Sri Lanka Cricket Sri Lanka 2022 Lanka Premier League
By Shadhu Shanker Feb 16, 2024 02:32 PM GMT
Report

லங்கா பிரீமியர் லீக் (LPL) 2024 இன் ஐந்தாவது பதிப்பு ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை(SLC) அறிவித்துள்ளது.

குறித்த தொடரானது ஜூலை 1 முதல் 21 வரை நடைபெறும் என்று இன்று(16) தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து அணிகள் பங்கேற்கும் போட்டியில் மொத்தம் 24 ஆட்டங்கள் இடம்பெறும்.

கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த தமிழன்

கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த தமிழன்

லங்கா பிரீமியர் லீக்

முதல் சுற்றில் 20 போட்டிகள் மற்றும் இறுதி சுற்றில் தகுதி சுற்றுப்போட்டிகள்-1 மற்றும் 2 வெளியேற்று போட்டியும் இறுதி போட்டி உட்பட நான்கு போட்டிகள் உள்ளன.

lpl 2024

ஒவ்வொரு அணியிலும் ஆறு வெளிநாட்டு வீரர்களுடன் குறைந்தபட்சம் 20 வீரர்களும் அதிகபட்சமாக 24 வீரர்கள் இருக்கலாம்  என கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

லங்கா பிரீமியர் லீக் வரலாற்றில் ஜப்னா கிங்ஸ் அணி மூன்று முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இதேவேளை, இறுதியாக நடந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் பி லவ் கண்டி அணியும் சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2024ல் பணக்கார நாடு எது தெரியுமா!

2024ல் பணக்கார நாடு எது தெரியுமா!

''எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்பது கேள்விக்குறியே" றிஷாட் பதியுதீன்!

''எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்பது கேள்விக்குறியே" றிஷாட் பதியுதீன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021