யாழில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பெருந்தொகையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா

Sri Lanka Police STF Jaffna
By Theepan Jun 07, 2026 02:33 PM GMT
Report

 அச்சுவேலி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வளலாய் பகுதியில் இன்றைய தினம்(07) அதிகாலை வேளை 230கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா பொதியினை வாகனத்தில் ஏற்றி வந்து ஒரு பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இரணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி விசேட அதிரடி படையினரால் இந்தசுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அச்சுவேலி காவல் நிலையத்தில் கஞ்சா பொதி

சுற்றி வளைப்பின் போது கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதி அச்சுவேலி காவல் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

யாழில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பெருந்தொகையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா | Large Quantity Of Ganja Seized In Jaffna

சந்தேக நபர்கள் விசேட அதிரடிப் படையினர் வருவதாக தெரிந்து தப்பி சென்றுள்ளதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர் .       

செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களது உட்பட 08 என்பு கூட்டு தொகுதிகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களது உட்பட 08 என்பு கூட்டு தொகுதிகள் மீட்பு

காணாமற்போன அரச அதிகாரி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு : தமிழர் பகுதியில் சம்பவம்

காணாமற்போன அரச அதிகாரி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு : தமிழர் பகுதியில் சம்பவம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

Gallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021