பண்ணையாளர்களுக்கு ஒரு சட்டம் -அத்துமீறும் பெரும்பான்மை இனத்திற்கு ஒரு சட்டம்
Batticaloa
Farmers
By Vasanth
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஒரு சட்டமும் அத்துமீறி குடியேற்றங்களை மேற்கொள்ளும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்நதவர்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் கெவிலியாமடு கிராமத்தில் மேய்ச்சல் தரை காணிகள் ஊர்காவற்படை வீரர்களுக்கு முந்திரிகை செய்கைக்கு வழங்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது இந்த நிலைமை தொடர்பில் அப்பகுதி பண்ணையாளர்கள் ஐ பி சி தமிழுக்கு தெரிவித்தமை காணொளி வடிவில்
4ம் ஆண்டு நினைவஞ்சலி