யாழில் தமிழரசு கட்சி வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு
By Thulsi
யாழில் (Jaffna) இலங்கை தமிழரசு கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (02.04.2025) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவு 11ம் வட்டார பகுதியில் அமைந்துள்ள தற்காலிக அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நெடுந்தீவு பிரதேச சபை 8 வட்டார உறுப்பினர்களையும் 5 போனஸ் உறுப்பினர்கள் அடங்கலாக 13 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி