அரசாங்கத் தரப்பில் இருந்தும் எதிர்க்கட்சி மனநிலையில் செயற்படும் யாழ். எம்.பிக்கள்!
Jaffna
Sri Lankan political crisis
By Dharu
யாழ்.மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க சார் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் ஏதோ எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை போல ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக வலி வடக்கு தவிசாளர் சுகிர்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ். மாவட்டத்தில் மக்களின் எதிர்ப்பை தூண்டியுள்ள மதுபான சாலை அனுமதி விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இதனை வெளிப்படுத்தினார்.
குறித்த அரசியல்வாதிகள் முகநூல்களில் அறிக்கைகளை வெளியிட்டு வருவதற்கு பதிலாக, அதிகாரிகளுக்கு இது தொடர்பில் பணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஐ.பி.சி ஊடகத்தின் நேர்காணலில் கலந்துகொண்ட அவர் தொடர்ந்தும் பல விடயங்களை சுட்டிக்காட்டினார்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்