அனல் பறக்கப்போகும் விவாத மேடை: நேருக்கு நேர் களமிறங்கும் கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப்

Donald Trump Joe Biden United States of America Kamala Harris World
By Dhilak Sep 10, 2024 10:42 PM GMT
Report

அமெரிக்காவின் (US) பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) மற்றும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஆகியோருக்கு இடையில் முதன் முதலாக நேரடி விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது.

பென்சில்வேனியா (Pennsylvania) - பிலடெல்பியாவில் (Philadelphia) நடக்கும் இந்த விவாத நிகழ்ச்சி இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குறித்த விவாத நிகழ்ச்சியை ஏ.பி.சி ஊடகம் ஏற்பாடு செய்துள்ளதுடன், தொகுப்பாளர்களான டேவிட் முயர், லின்சி டேவிஸ் ஆகியோர் தொகுத்து வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவுக்கு உதவியதால் ஈரானுக்கு ஏற்பட்ட நிலை: பிரித்தானியா எடுத்த நகர்வு

ரஷ்யாவுக்கு உதவியதால் ஈரானுக்கு ஏற்பட்ட நிலை: பிரித்தானியா எடுத்த நகர்வு


தலைப்புகளும் கேள்விகளும்

விவாத நிகழ்ச்சியானது, 90 நிமிடங்கள் நடைபெறவுள்ளதுடன் இடை நடுவே இரண்டு இடைவேளைகள் விடப்படும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

அனல் பறக்கப்போகும் விவாத மேடை: நேருக்கு நேர் களமிறங்கும் கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் | Live Debate Featuring Kamala Harris Trump Today 

அதன் போது, ஒருவர் பேசும் போது மற்றையவரின் மைக்ரோபோன் அணைக்கப்படும் என்றும், எந்தவொரு தலைப்புகளும் கேள்விகளும் வேட்பாளர்களுடன் முன்கூட்டியே பகிரப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல்

இதேவேளை, கடந்த ஜூன் 27 ஆம் திகதி ஜோ பைடனுக்கும் ட்ரம்ப் இற்கும் இடையில் விவாதமொன்று இடம்பெற்ற நிலையில், அதில் பைடனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

அனல் பறக்கப்போகும் விவாத மேடை: நேருக்கு நேர் களமிறங்கும் கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் | Live Debate Featuring Kamala Harris Trump Today

இதன் காரணமாக தனது கட்சியிலேயே பைடனுக்கு எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து தனது உடல் நிலை காரணமாக தேர்தலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.

அதனை தொடர்ந்து, தற்போதைய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தேர்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

வியட்நாமை புரட்டி போட்ட சூறாவளி: 87 பேர் பலி

வியட்நாமை புரட்டி போட்ட சூறாவளி: 87 பேர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026