நுவரெலியாவில் பெரும் பின்னடைவில் தொழிலாளர் காங்கிரஸ்
நுவரெலியா - ஹட்டன் திக்ஓயா நகர சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) - 2606 வாக்குகள் - 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2372 வாக்குகள் - 5 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) 916 வாக்குகள் 2 ஆசனங்கள்
சுயேட்சை குழு1 - 304 வாக்குகள் - 1 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 208 வாக்குகள் - 1 ஆசனங்கள்
நுவரெலியா - மஸ்கெலிய பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) - 8734 வாக்குகள் - 7 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 8587 வாக்குகள் - 6 ஆசனங்கள்
சுயேட்சை குழு1 - 2741 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 2693 வாக்குகள் - 2 ஆசனங்கள்
நுவரெலியா மாநகர சபை
நுவரெலியா மாவட்டம நுவரெலியா மாநகர சபை வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP)- 4883 வாக்குகள் - 12 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 2515 வாக்குகள் - 4 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 1963 வாக்குகள் - 3 ஆசனங்கள்
சுயேட்சை குழு (IND1) - 1739 வாக்குகள் - 3 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 909 - 2 ஆசனங்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
