பயணக்கட்டுப்பாடு தொடருமா? இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்
lockdown
shavendra silva
sri-lanka
By Vanan
பயணத்தடை மீண்டும் தொடருமா என்பது 25ஆம் திகதி தெரியவரும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று இரவு 10 மணிமுதல் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
25ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிவரை இந்த அறிவிப்பு அமுலில் இருக்கும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி