ஆரம்பமாகும் புதிய தாழ்தள பேருந்து சேவை! வெளியாகியுள்ள தகவல்

Sri Lanka Government Srilanka Bus Sri Lanka Transport Board
By Dhilak Apr 19, 2026 07:45 AM GMT
Report

எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி முதல் மாக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்திலிருந்து முன்னோடித் திட்டமாக தாழ்தள முன்னுரிமை பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. 

அனைவருக்கும் சம வாய்ப்புகளையும் மனித கண்ணியத்தையும் உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக, 'க்ளீன் சிறிலங்கா முன்முயற்சியின் கீழ் 430.7 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக 10 நவீன குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், இவை சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலகுவாக ஏறி இறங்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 

கட்டுநாயக்கவில் வெளிநாட்டு வர்த்தகர் ஒருவர் அதிரடி கைது

கட்டுநாயக்கவில் வெளிநாட்டு வர்த்தகர் ஒருவர் அதிரடி கைது

விசேட பாதுகாப்பு  அம்சங்கள்

ஒரே நேரத்தில் 80 பயணிகள் பயணிக்கக்கூடிய இந்தப் பேருந்துகளில் 33 இருக்கைகள் காணப்படுவதுடன், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட பாதுகாப்பு அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆரம்பமாகும் புதிய தாழ்தள பேருந்து சேவை! வெளியாகியுள்ள தகவல் | Low Floor Bus Service To Start On 21 April

இந்தப் பேருந்து சேவைகள் மாக்கும்புரவிலிருந்து புறக்கோட்டை வரையிலும், மாக்கும்புரவிலிருந்து கடவத்தை வரையிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படவுள்ளன. 

மேலும், இந்த வழித்தட வலையமைப்பானது மகரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட முக்கிய சுகாதார மையங்களையும் உள்ளடக்கியதாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நாடு முழுவதும் விசேட பிரார்த்தனை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நாடு முழுவதும் விசேட பிரார்த்தனை

அவதானம் - நாட்டை அச்சுறுத்தும் விபத்து மரணங்கள் - தொடர்ந்து மீட்கப்படும சடலங்கள்

அவதானம் - நாட்டை அச்சுறுத்தும் விபத்து மரணங்கள் - தொடர்ந்து மீட்கப்படும சடலங்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026