அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்
By Dharu
முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் 27.11.2026இன்று உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
இந்த மாவீரர் நாள் நினைவேந்தலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றுள்ளார்.
குறிப்பாக அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் சரியாக 06.5மணிக்கு மணிஓசை எழுப்பப்பட்டதுடன் மாவீரர்களுக்கான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
பெருந்திரளான மாவீரர்கள் அந்தவகையில் லெப்கேணல் முரளி, லெப்ரினன் நல்லரசன், லெப்ரினன் தமிழவன் ஆகிய மூன்று மாவீரர்களின் சகோதரியான அமலதாஸ் சர்மிளா பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.





| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி