காசா - இஸ்ரேல் மோதலை நிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபையை தலையிடுமாறு கோரி மகஜர் கையளிப்பு

United Nations H M M Harees Risad Badhiutheen Sri Lanka Israel-Hamas War
By Sathangani Nov 14, 2023 07:07 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

பலஸ்தீன், காசாவில் மனிதாபிமானமற்ற முறையில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் மனித படுகொலையையும், கொடுர தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபை தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மகஜர் ஒன்று கையளிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 160 இற்கு மேற்பட்டோரின் கையெழுத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த மகஜர் இன்று (14) கொழும்பில் அமைந்துள்ள ஐ. நா அலுவலகத்தில் கையளிக்கப்படவுள்ளது.

ஐ.நா அதிகாரிகளிடம் கையளிப்பு

இந்த மகஜரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான நடாளுமன்ற உறுப்பினர் சட்டதரணி எச்.எம்.எம். ஹரீஸ், அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான் ஆகியோர் இன்று ஐ.நா அதிகாரிகளிடம் கையளிக்கவுள்ளனர்.

காசா - இஸ்ரேல் மோதலை நிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபையை தலையிடுமாறு கோரி மகஜர் கையளிப்பு | Magajar Calls For Un To End Gaza Israel Standof

டயானா கமகேவின் பதவி தொடர்பான தீர்ப்பு: நீதிமன்றத்தை விமர்சித்த ஓஷல ஹேரத்

டயானா கமகேவின் பதவி தொடர்பான தீர்ப்பு: நீதிமன்றத்தை விமர்சித்த ஓஷல ஹேரத்


இந்த மகஜரில் முன்னாள் அதிபர்களான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட கட்சி தலைவர்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மழைவீழ்ச்சி அதிகரிப்பு : மின் கட்டணத்தில் திருத்தம்

மழைவீழ்ச்சி அதிகரிப்பு : மின் கட்டணத்தில் திருத்தம்



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021