வீறுநடைபோடும் தெல்லிப்பளை மகாஜன பெண்கள் உதைபந்தாட்ட அணிகள்: வடக்கில் தொடர் வெற்றி

Jaffna Football Sri Lankan Schools
By Jaso Jun 18, 2026 06:14 PM GMT
Report

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் இரு அணிகளும் மாகாணமட்டத்தில் சாம்பியன்களாகின.

இறுதிப்போட்டிகள் இன்று (18.06.2026) யா/வயாவிளான் மத்திய கல்லூரி மைதானத்தி்ல் நடைபெற்றன.

11 ஆவது தடவைகளாக மாகாணமட்டத்தில் சாம்பியன்

20வயது அணி இறுதிப்போட்டியில் மனிப்பாய் மகளிர் கல்லூரி அணியை எதிர்கொண்டு 4:0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகியது.

வீறுநடைபோடும் தெல்லிப்பளை மகாஜன பெண்கள் உதைபந்தாட்ட அணிகள்: வடக்கில் தொடர் வெற்றி | Mahajana Women S Football Teams Champions

17 வயது அணி இறுதிப்போட்டியில் யூனியன் கல்லூரி அணியை எதிர்கொண்டு 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகியது.

சிறந்த வீராங்கனை

  வடமாகாண பெண்கள் உதைபந்தாட்டப்போட்டியில் சிறந்த வீராங்கனையாக மகாஜனக் கல்லூரியின் 20 வயது அணி வீராங்கனை யசோதரன் லயன்சிகா தெரிவுசெய்யப்பட்டார்.

வீறுநடைபோடும் தெல்லிப்பளை மகாஜன பெண்கள் உதைபந்தாட்ட அணிகள்: வடக்கில் தொடர் வெற்றி | Mahajana Women S Football Teams Champions

20 வயது அணி 2014 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக (2020,2021 ஆம் ஆண்டுகளில் கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக போட்டி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது) 11 ஆவது தடவைகளாக மாகாணமட்டத்தில் சாம்பியன்களாக வலம்வருகின்றன.

5 ஆவது தடவைகளாக மாகாணமட்டத்தில் சாம்பியன்

17 வயது அணியும் போட்டி ஆரம்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக 5 ஆவது தடவைகளாக மாகாணமட்டத்தில் சாம்பியன்களாக வலம்வருகின்றது.

வீறுநடைபோடும் தெல்லிப்பளை மகாஜன பெண்கள் உதைபந்தாட்ட அணிகள்: வடக்கில் தொடர் வெற்றி | Mahajana Women S Football Teams Champions

மேலும் 17 வயது அணி தேசியமட்டத்தில் போட்டி ஆரம்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டு தொடக்கம் 2025 வரை தொடர்ச்சியாக 4 தடவைகள் சாம்பியன்களாக வலம்வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வருடமும் தேசியமட்டத்தில் பங்குபற்றவுள்ளது.

மாகாண அதிகாரங்களை பறிக்கும் அனுர அரசாங்கம் : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

மாகாண அதிகாரங்களை பறிக்கும் அனுர அரசாங்கம் : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

செங்கடலுக்கு விரையும் ஜெர்மனியின் கடற்படை கப்பல்கள்

செங்கடலுக்கு விரையும் ஜெர்மனியின் கடற்படை கப்பல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017