நகர சபையின் ஆண் உறுப்பினரை தாக்கிய பெண் உறுப்பினர் - காரணம் வெளியானது
srilanka
colombo
maharagama urban council
By S P Thas
மஹரகம நகர சபையின் அமர்வில் நேற்றைய மாதந்த அமர்வில் இரு உறுப்பினர்களிடையில் கைகலப்பு ஏற்பட்டது.
பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளிக்கும் சுயாதீன குழுவில் நகரசபைக்கு தெரிவாகிய சாவித்திரி குணசேகர, நகர சபை உறுப்பினர் நிசாந்த விமலச்சந்திர மீது தாக்குதல் மேற்கொண்டார்.
மஹரகம நகர சபை உறுப்பினர்களின் அறையில் நடைபெற்ற சம்பவத்தினை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியமையே இந்த கைகலப்புக்க காரணம் என தெரியவந்துள்ளது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்