மகிந்த பதவி விலகியதன் பின்னர் ரணில் வெளியிட்டுள்ள அறிவித்தல்
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
Go Home Mahinda
Sri Lanka Violence 2022
By S P Thas
மகிந்த மாத்திரம் அன்றி முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கோட்டா கோ கிராமத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மட்டுமன்றி அரசாங்கமும் பதவி விலக வேண்டும் எனவும், மோதல்கள் தொடருமானால் அது பொருளாதாரத்துக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் அமைதியாக இருக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்