கொழும்பு துறைமுக சட்டமூலம் - உச்சநீதிமன்ற தீர்ப்பை அறிவித்தார் சபாநாயகர்
parliament
speaker
high court
portcity
By Sumithiran
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டமூலம் மீதான சில உட்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று அறிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்ததாவது,இந்த சட்டமூலத்தை திருத்தம் செய்தால் அல்லது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டால் அதை செல்லுபடியாக்க முடியும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்மூலம், சட்டமூலத்தை நிறைவேற்ற சிறப்பு பெரும்பான்மை அல்லது வாக்கெடுப்பு தேவைப்படும் என்று அவர் கூறினார்.



1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்