திரைப்படமாகவுள்ள மகிந்தவின் வாழ்க்கை! சிறையில் உள்ள நாமலுக்கு கதாநாயகனாக நடிக்க அழைப்பு

Mahinda Rajapaksa Namal Rajapaksa
By Dharu Oct 05, 2026 12:18 AM GMT
Report

மக்கள் விடுதலை முன்னணியை (JVP) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கின்னென் உபன் சீதல திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜயலத் பீரிஸ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த திரைப்படத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தயாரிப்பாளர் ஜயலத் பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சிறைச்சாலையில் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, மகிந்த ராஜபக்சவின் கதாபாத்திரத்தை திரைப்படத்தில் தாம் உருவாக்கவுள்ளதாகவும், அந்தக் கதாபாத்திரத்தில் நாமல் ராஜபக்ச நடிக்க வேண்டும் எனவும் தயாரிப்பாளர் அவரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர் சென்ற ஷிராந்திக்கு இறுதி அறிவிப்பு

சிங்கப்பூர் சென்ற ஷிராந்திக்கு இறுதி அறிவிப்பு

கதாநாயகனாக மகிந்த

“உங்கள் தந்தையின் கதாபாத்திரத்தை திரைப்படத்தில் கொண்டு வருகிறேன். நீங்கள் அந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்” என தயாரிப்பாளர் ஜயலத் பீரிஸ் நாமல் ராஜபக்சவிடம் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரைப்படமாகவுள்ள மகிந்தவின் வாழ்க்கை! சிறையில் உள்ள நாமலுக்கு கதாநாயகனாக நடிக்க அழைப்பு | Mahindas Life Story Made Into Film

எனினும், இந்த அழைப்பை நாமல் ராஜபக்ச நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தமக்கு நடிப்புத் திறமை இல்லை என அவர் இதன்போது தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு மாற்றாக, கேரள திரைப்படத்துறையில் திறமையான பல நடிகர்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு தாம் உதவுவதாக உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்த திரைப்படத் திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள்

வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026