நகைக்கடையில் நெக்லஸ் திருடிக்கொண்டு ஓடியவர் பிடிபட்டார்

CID - Sri Lanka Police Gold smuggling Arrest
By Thirumal Jan 25, 2026 11:40 AM GMT
Report

ஹட்டன் நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் இருந்து ரூபாய் 2,89,000 பெறுமதியுடைய தங்கச் நெக்லஸை திருடிச் சென்ற சந்தேக நபர், ஹட்டன் காவல் நிலைய தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சனிக்கிழமை (24) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவ காவல் நிலையப் பிரிவிற்குட்பட்ட கிவ் தோட்டத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  

நகைக்கடையில் சந்தேக நபர் ஆடிய நாடகம்

சந்தேக நபர், ஹட்டன் நீதவான் எஸ். ராம்மூர்த்தி முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) முற்படுத்தப்பட்டதையடுத்து, அவரை இந்த மாதம் செவ்வாய்க்கிழமை (27) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

நகைக்கடையில் நெக்லஸ் திருடிக்கொண்டு ஓடியவர் பிடிபட்டார் | Man Arrested For Stealing Necklace From Jewelry

சம்பவ தினத்தன்று, தங்கச் சங்கிலியை வாங்குவதாக கூறிய சந்தேக நபர், அதற்கான பணத்தை செலுத்த தனது மனைவி வங்கிக்குச் சென்றுள்ளதாக நகைக்கடை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர் வரும் வரை குறித்த நகைக்கான கட்டண பட்டியலை (Bill) கொடுக்குமாறு கேட்டுக் கொண்ட நிலையில், தங்கச் சங்கிலியை ஆய்வு செய்வதாக கூறி திடீரென அதை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபு ஆபத்தானது : பாதுகாப்புத் துறைக்கு அதீத அதிகாரம்!

புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபு ஆபத்தானது : பாதுகாப்புத் துறைக்கு அதீத அதிகாரம்!

மனைவி வீட்டில் மறைந்திருந்த நிலையில் கைது 

 ஹட்டன் தலைமை காவல் அதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சந்தேக நபர் சந்தேக நபர் பொகவந்தலாவ கிவ் தோட்டத்தில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நகைக்கடையில் நெக்லஸ் திருடிக்கொண்டு ஓடியவர் பிடிபட்டார் | Man Arrested For Stealing Necklace From Jewelry

சந்தேக நபர் தங்கச் சங்கிலியுடன் ஹட்டன் முதல் வட்டவளை வரை தொடருந்து பாதையோரமாக நடந்து சென்று, பின்னர் நாவலப்பிட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் குறித்த நகையை 1,69,000 ரூபாய்க்கு அடகு வைத்து பணம் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் யுவதியை தொடர்ந்து மற்றுமொரு இளைஞர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் யுவதியை தொடர்ந்து மற்றுமொரு இளைஞர் சுட்டுக்கொலை

குற்றப் புலனாய்வுப் பிரிவு வெளியிட்ட தகவல்

குறித்த பணத்தில் ஒரு தொகையை கொழும்பில் கல்வி பயிலும் தனது மகனுக்கும், மீதமுள்ள தொகையை கடனாளர்களுக்கும் வழங்கியுள்ளதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.

நகைக்கடையில் நெக்லஸ் திருடிக்கொண்டு ஓடியவர் பிடிபட்டார் | Man Arrested For Stealing Necklace From Jewelry

கைது நடவடிக்கையின் போது சந்தேக நபரிடமிருந்து 10,000 ரூபாய் மாத்திரமே மீட்கப்பட்டதாக ஹட்டன் காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுவிஸ் நாட்டில் கோலோச்சும் ஈழத்தமிழர்

சுவிஸ் நாட்டில் கோலோச்சும் ஈழத்தமிழர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Villejuif, France

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

22 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025