கல்லடிப் பாலத்திலிருந்து குதித்த 40 வயது நபர் சடலமாக மீட்பு!

Sri Lanka Police Batticaloa Sri Lanka
By Rusath Mar 27, 2026 12:46 AM GMT
Report

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து குதித்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (26-03-2026) இடம்பெற்றுள்ளது.

ஹார்முஸ் நீரிணையைத் திறக்கப் பிரான்ஸ் அதிரடி முயற்சி: 35 நாடுகளுடன் அவசர ஆலோசணை

ஹார்முஸ் நீரிணையைத் திறக்கப் பிரான்ஸ் அதிரடி முயற்சி: 35 நாடுகளுடன் அவசர ஆலோசணை

தேடுதல் நடவடிக்கை 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் பாலத்திற்கு அருகாமையில் கடமையிலிருந்த போக்குவரத்து காவல்துறையினருக்கு இது தொடர்பில் பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

கல்லடிப் பாலத்திலிருந்து குதித்த 40 வயது நபர் சடலமாக மீட்பு! | Man Jumps Off Kallady Bridge Found Dead

இதையடுத்து அப்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது பிற்பகல் ஒரு மணியளவில் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டதுடன் அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கல்லடிப் பாலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஈரானிடமிருந்து கிடைத்த மிகப்பெரிய பரிசு...! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

ஈரானிடமிருந்து கிடைத்த மிகப்பெரிய பரிசு...! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

மேலதிக விசாரணை

இச்சம்பவத்தினால் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கல்லடிப் பாலத்திலிருந்து குதித்த 40 வயது நபர் சடலமாக மீட்பு! | Man Jumps Off Kallady Bridge Found Dead

இதையடுத்து உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தலைமையகப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒலிம்பிக்கில் தடை!

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒலிம்பிக்கில் தடை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019