மனைவி உட்பட ஏழு குழந்தைகள் கோடாரியால் வெட்டிகொலை: தந்தை கைது

Pakistan Law and Order World
By Shalini Balachandran Apr 13, 2024 11:30 AM GMT
Report

பாகிஸ்தானில் மனைவி உட்பட ஏழு குழந்தைகளை கூலித்தொழிலாளி ஒருவர் கோடாரியால் வெட்டிக்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பலுசிஸ்தான் மாகாணம் அலிபூரைச் சேர்ந்தவர் சஜ்ஜத் கோகர் என்பவர் அவரது மனைவி கவுசர் (வயது 42). இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் இருந்துள்ளனர்.

இவர்கள் அனைவருமே 8 மாதம் முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளாவதுடன் சஜ்ஜத் கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.

ஹர்திக் பாண்டியாவிற்கு ரோகித் சர்மா வைக்கப்போகும் ஆப்பு

ஹர்திக் பாண்டியாவிற்கு ரோகித் சர்மா வைக்கப்போகும் ஆப்பு

போதிய வருமானம் 

இந்நிலையில் இவருக்கு தனது குடும்பத்தை காப்பாற்றக்கூடிய அளவுக்கு போதிய வருமானம் இல்லாததால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மனைவி உட்பட ஏழு குழந்தைகள் கோடாரியால் வெட்டிகொலை: தந்தை கைது | Man Kill His Wife And Seven Children Bakistan

அத்தோடு தனது குழந்தைகளுக்கு வயிறார உணவு கூட வழங்க முடியவில்லையே என்ற மன உளைச்சலில் சஜ்ஜத் இருந்துள்ளார்.

இந்தநிலையில் சஜ்ஜத்துக்கும் மனைவி கவுசருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த சஜ்ஜத் வீட்டில் இருந்த கோடரியை எடுத்து தனது மனைவியை வெட்டி கொன்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சற்று முன்னர் வணிக வளாகத்தில் பயங்கரம் :நால்வர் கொடூர கொலை

அவுஸ்திரேலியாவில் சற்று முன்னர் வணிக வளாகத்தில் பயங்கரம் :நால்வர் கொடூர கொலை

குழந்தைகள் 

மேலும் ஆத்திரம் அடங்காத அவர் பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் தனது ஏழு குழந்தைகளையும் அதே கோடரியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

மனைவி உட்பட ஏழு குழந்தைகள் கோடாரியால் வெட்டிகொலை: தந்தை கைது | Man Kill His Wife And Seven Children Bakistan

இதில் அந்த குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சஜ்ஜத்தை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்ததாக தெரிவித்துள்ளனர்.

பெற்ற குழந்தைகளை தந்தையே வெட்டிக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு பலுசிஸ்தான் மாகாண முதல் மந்திரி மரியம் நவாஸ் ஆழ்ந்த தனது இரங்கலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனராக மீண்டும் ஜோர்ஜீவா

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனராக மீண்டும் ஜோர்ஜீவா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023