மனைவி மீது துப்பாக்கி சூடு...! தப்பியோடிய கணவரை தேடி விசாரணை தீவிரம்

Tamil nadu India Tamil Nadu Election 2026 TVK
By Shalini Balachandran May 11, 2026 08:36 AM GMT
Report

பதுளையில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (10-05-2026) மஹியங்கனை, அராவத்தை ஓருபெதிவெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளார்.

த.வெ.கவில் சான்றிதழை மறந்து கூட்டத்தொடருக்கு வருகை தந்த எம்.எல்.ஏக்கள்!

த.வெ.கவில் சான்றிதழை மறந்து கூட்டத்தொடருக்கு வருகை தந்த எம்.எல்.ஏக்கள்!

மதுபோதையில் கணவன்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் இடையே நேற்று (10-05-2026) இரவு கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

மனைவி மீது துப்பாக்கி சூடு...! தப்பியோடிய கணவரை தேடி விசாரணை தீவிரம் | Man Shoots Wife With Air Rifle In Mahiyanganaya

இதன் போது, மதுபோதையில் இருந்த கணவன், தனது மனைவியையும் மகளையும் துப்பாக்கியால் சுடப்போவதாக மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, அவர் கையில் வைத்திருந்த ஏயார் ரைபிள் (Air Rifle) ரகத் துப்பாக்கியால் மனைவியைச் சுட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கி சென்ற வான் தீப்பற்றி எரிந்து நாசம்

மட்டக்களப்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கி சென்ற வான் தீப்பற்றி எரிந்து நாசம்

மேலதிக விசாரணை

சம்பவத்தையடுத்து சந்தேக நபரான கணவன் வீட்டிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து, குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனைவி மீது துப்பாக்கி சூடு...! தப்பியோடிய கணவரை தேடி விசாரணை தீவிரம் | Man Shoots Wife With Air Rifle In Mahiyanganaya

துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட ஏயார் ரைபிள் துப்பாக்கியையும் அதற்காகப் பயன்படுத்தப்படும் 77 தோட்டாக்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைத் தேடி மஹியங்கனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களுக்கு புதிய சட்டக்கோவை

மன்னாரில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களுக்கு புதிய சட்டக்கோவை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026