பொத்துவில் போராட்டம் மன்னார் மாவட்டத்திற்குள் நுழைவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

srilanka mannar polikandi poththuvil
By Vasanth Feb 04, 2021 06:16 AM GMT
Report

கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பகுதியில் இருந்து பொலிகண்டி வரையில் தமிழர்களின் உரிமைக்கான நடைபவணி இடம் பெற்று வருகின்ற நிலையில், குறித்த பேரணி மன்னார் மாவட்டத்திற்குள் நுழைவதற்க்கு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்று இன்றைய தினம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி டினேஸன் தெரிவித்துள்ளார்.

மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்ற நியாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் குறித்த பவனி நுழைவதையும் எதிர்வருகின்ற சுகந்திர தினத்தையும் அல்லது இன ஒன்றுமையையும் குழப்புகின்ற வகையிலும் இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கின்ற வகையிலும் ஒழுங்கமைக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களோ அதற்கான ஏற்பாடுகளோ மன்னார் மாவட்டத்திற்குள் மேற்கொள்ளக் கூடாது என்ற தடையுத்தரவினை 14 நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்து கட்டளையினை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கட்டளையானது தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ் மாநகரசபை மேயர் மணிவண்ணன் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பதின்நான்கு நபர்களுக்கு எதிராக கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கானது இன்றைய தினம் மன்னார் பொலிஸாரால் AR150/21 தாக்கல் செய்யப்பட்டு சமர்பணம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த சமர்பணமானது பொது தொல்லையாக எற்படுவதாகவும் ICCPR சட்டத்தின் கீழாகவும் அதே நேரம் கொவிட் 19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கட்டளை கோரியிருந்தது.

இச்சந்தர்ப்பத்தில் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் குறித்த கட்டளைக்கு எதிராக வெறுமனே ஊகத்தின் அடிப்படையில் இந்த வழங்கு தாக்கல் செய்யப்படுவதாகவும் தனிமைப்படுத்தல் விதிகளை கடந்து போராட்டங்கள் மேற்கொள்வது ஜனநாயக உரிமை எனவும் இது அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட உரிமை எனவும் சட்டத்தரணிகளால் அட்சேபனை தெரிவிக்கப்பட்ட போதிலும் பொலிஸாரால் கோரப்பட்ட கட்டளை மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025