கோட்டாபய சிந்திக்க மறந்ததை நினைவுபடுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்!

srilanka colombo gotabaya press meet mano ganesan
By S P Thas Jun 29, 2021 12:34 AM GMT
Report

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றும் போது 'சிலோன் டீ' யைப் பற்றி பெருமிதமாகப் பேசினார். ஆனால் அந்த உழைப்பின் பின்னணியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

சிலோன் டீ தொடர்பில் பெருமிதமாக பேசும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதனை உற்பத்தி செய்யும் தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பில் சிந்தித்தாரா? கொவிட் தொற்றுடன் தற்போது உரப்பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதால் அந்த மக்கள் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

தற்போது நாட்டில் காணப்படுகின்ற உரப்பிரச்சினை தொடருமாயின் எதிர்காலத்தில் தேயிலை உற்பத்தி சரிபாதியாகக் குறைவடையும். ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டால் ஆடை ஏற்றுமதி பாதிக்கப்படும்.

இது அந்நிய செலாவணி வருமானத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் சூழலும் அற்றுப்போயுள்ளது.

எனவே சிறந்த அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் துறையாக தேயிலை ஏற்றுமதி மாத்திரமே காணப்படுகிறது. எனவே அந்த துறை வீழ்ச்சியடையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதோடு , பெருந்தோட்ட மக்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

இழப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் பேர்ள் கப்பலுக்கு அனுமதி வழங்கியமையால் மீனவர்களும் , மீன்பிடித்துறையும் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் மீனவர்களும் , விவசாயிகளும் , பெருந்தோட்டத் தொழிலாளர்களும் வீதியில் கைவிடப்பட்டுள்ளனர்.

ஜி.எஸ்.பி.பிளஸ் வரி சலுகை மற்றும் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் நல்லாட்சி அரசாங்கத்தில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கமைய அடுத்த ஒரு மாதத்திற்குள் விடுவிக்கப்படவிருந்தவர்களாவர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் நாம் இதற்கான நடவடிக்கை எடுத்த போது எம்மை புலிகள் என்று விமர்சித்தனர். ஆனால் இது தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் பேசிய போது , யுத்தத்தின் போது இராணுவ தளபதியாக செயற்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா அதனை வரவேற்றார். இதுவே ராஜபக்ஷ தரப்பினருக்கும் சஜித் தரப்பினருக்கும் காணப்படுகின்ற வித்தியாசமாகும் என்றார்.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ரங்கூன், Burma, ஏழாலை, London, United Kingdom

10 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026