பெரும் அவதியில் நாடு திரும்பும் இலங்கையர்கள் - அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
srilanka
covid-19
mano ganeshan
By Vasanth
நாடு திரும்பும் இலங்கையர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த யோசனை தொடர்பாக கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளையிடம் வினவிய போது, இன்னமும் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அவர் தன்னிடம் பதில் அளித்ததாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,