காணியினை விடுவிக்க கோரி மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன் மக்கள் ஆர்ப்பாட்டம்!(படங்கள்)

Mullaitivu Selvam Adaikkalanathan SL Protest Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Oct 23, 2023 03:53 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வன்னி விளான்குளம் மக்கள்  மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன்பு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

எதிர்ப்பு நடவடிக்கையானது இன்றைய தினம்(23) முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தமது காணிகளுக்கான முதல்தர ஆவணத்தை தருமாறு கோரியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

காணியினை விடுவிக்க கோரி மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன் மக்கள் ஆர்ப்பாட்டம்!(படங்கள்) | Mantai Protest Demanding The Release Of The Land

இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைய வேண்டாம் : சிறிலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை

இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைய வேண்டாம் : சிறிலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை

சுலோகங்களை ஏந்தியவாறு

“நில அபகரிப்பு செய்பவர்களுக்கு சாட்சி சொல்லும் பிரதேச செயலகம்” “வனலாகா அதிகாரிகளுக்கு வால் பிடிக்காதே” “வனலாகா அதிகாரிகள் மாமனா மச்சானா பதில் சொல்: அடக்காதே அடக்காதே மக்களை அடக்காதே போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பாண்டியன்குளம் சந்தியிலிருந்து பேரணியாக புறப்பட்ட கிராம மக்கள் பிரதேச செயலக வாசலில் நின்றவாறு கோசங்களை எழுப்பினர்.

கடந்த 2014ம் ஆண்டு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தால் துவரங்குளம் வயல் காணிக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை உறுதிப்படுத்தி (முதல் பிரதியை) எமக்குத் தாருங்கள்.

காணியினை விடுவிக்க கோரி மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன் மக்கள் ஆர்ப்பாட்டம்!(படங்கள்) | Mantai Protest Demanding The Release Of The Land

பொது சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

பொது சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

அனுமதி மறுக்கப்பட்டு

இதுவரை காலமும் பிரதேச செயலகத்தால் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும் , மாகாண காணி ஆணையாளர் வழங்குமாறு தெரிவித்தும் பிரதேச செயலகம் வழங்க முன் வரவில்லை எனவும் தெரிவித்தனர். 

குறித்த பகுதியில் வசிக்கும் 58 விவசாயிகளுக்கு பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட காணிக்கான உறுதியை வழங்குமாறு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் , நாடாளுமன்ற உறுப்பினர் விநோகராதலிங்கம் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா , முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன் , சிவமோகன் மாந்தை கிழக்கு பிரதேச சபை முன்னாள்உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

காணியினை விடுவிக்க கோரி மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன் மக்கள் ஆர்ப்பாட்டம்!(படங்கள்) | Mantai Protest Demanding The Release Of The Land

தீர்வினை 

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் உதவி பிரதேச செயலாளரிடம் மகஜரும் பிரதேச மக்களால் கையளிக்கப்பட்டது.

இதேவேளை இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சினைக்கான தீர்வினை பெற்று தருவதாக கூறியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

கலைக்கப்படவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றம் : வரவு செலவு திட்டத்தை தொடர்ந்து நகர்வு

கலைக்கப்படவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றம் : வரவு செலவு திட்டத்தை தொடர்ந்து நகர்வு

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011