இம்ரான் கானுக்கு ஆதரவாக மேலும் பல கிரிக்கெட் வீரர்களின் குரல் .

Pakistan Pakistan national cricket team
By Dharu Aug 29, 2026 09:19 PM GMT
Report

சிறையில் உள்ள, பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமரும், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பகிரங்கமாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.

1992 உலகக் கோப்பையை வென்ற தலைவரின் சிகிச்சை குறித்து சமீபத்தில் உணர்ச்சிப்பூர்வமான பொது வேண்டுகோளை விடுத்திருந்த அவரது மகனான முன்னாள் சக வீரர் ஜாவேத் மியாந்தாத்துடன் இணைந்து, இந்த குரல்கள் எழுப்பப்பட்டுள்ளன.

இதன்படி பாகிஸ்தானின் முன்னாள் அணி தலைவர் மொயின் கான் தற்போது இம்ரானுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

மணிக்கு மணி அதிகரித்துக்கொண்டே போகும் நேபாள பேரவலத்தின் பலி எண்ணிக்கை

மணிக்கு மணி அதிகரித்துக்கொண்டே போகும் நேபாள பேரவலத்தின் பலி எண்ணிக்கை

உலகக் கோப்பையை வென்ற தலைவர்

1992-ல் இம்ரானின் தலைமையிலான உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் அங்கம் வகித்த மொயின், தனது தலைவரின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்ததோடு, அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இம்ரான் கானுக்கு ஆதரவாக மேலும் பல கிரிக்கெட் வீரர்களின் குரல் . | Many More Cricketers Voice Support For Imran Khan

இம்ரானுக்கு என்ன செய்யப்படுகிறது என்று கேள்வி எழுப்பியும், அவரை விடுதலை செய்யக் கோரியும் மியாண்டாத் பகிரங்கமாகக் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து இவரது தலையீடு அமைந்துள்ளது.

சுனில் கவாஸ்கர், கபில் தேவ், ஆலன் பார்டர், கிரெக் சேப்பல், இயன் சேப்பல், கிளைவ் லாயிட் மற்றும் இலங்கையின் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட முன்னாள் சர்வதேச அணித் தலைவர்கள் குழுவும், இம்ரானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சர்வதேசத்துக்கு சவாலாகும் மத்திய கிழக்கு ஒப்பந்தங்கள்! ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

சர்வதேசத்துக்கு சவாலாகும் மத்திய கிழக்கு ஒப்பந்தங்கள்! ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026