திருகோணமலையில் மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்! நாடாளுமன்றத்தை அதிரச் செய்த எதிர்க்கட்சியினர் - காணொளி

Death Parliament Trincomalee SriLanka Imran Mahroof
By Chanakyan Nov 23, 2021 06:56 AM GMT
Report

திருகோணமலை - கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் சிக்கி மாணவர்கள் பலர் உயிரிழந்துள்ளனரை் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Mahroof) நாடாளுமன்றத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.

திருகோணமலையில் இன்றைய தினம் இழுவைப்படகு விபத்திற்கு இலக்கான சம்பவம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

குறிஞ்சாக்கேணி பாலம் சம்பந்தமாக கேள்வியொன்றை நான் எழுப்பிய சந்தர்ப்பத்தில் இதுவொரு நக்கலான விடயமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் இன்று பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.

இன்றைய அனர்த்தத்திற்கு காரணமான பாதை எந்த அனுமதியுடன் இயங்குகிறது? இது சட்டப்படி இயங்குகிறதா? சட்டவிரோதமாக இயங்குகிறதா என அரசாங்க தரப்பினை நோக்கி சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த விபத்து குறித்து சபையின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

அரசாங்கத்தின் அசட்டை காரணமாகவே இச்சம்பவம் நடந்துள்ளதாக ஹக்கீம் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இ​தேவேளை, இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் சபையில் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025