பெரும் அச்சத்திற்கு மத்தியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடு

Cricket India Pakistan national cricket team 2024 T20 World Cup Cricket Tournament T20 World Cup 2024
By Shadhu Shanker Jun 01, 2024 11:16 AM GMT
Report

இருபதுக்கு இருபது உலகக்கிண்ண போட்டி நாளையதினம்(2) ஆரம்பமாகவுள்ளது.

மிகவும் எதிர்ப்பார்ப்பு மிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியானது, ஜீன் 9ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், நியூயார்க் (New York) நகரின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் ரி20 உலகக் கோப்பை போட்டிக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே "லோன் வுல்ஃப்" தாக்குதலுக்கு அழைப்பு விடுத்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஐ.சி.சி. ரி20 தரவரிசை: முதல் இடத்தை பிடித்த நாடு எது தெரியுமா

ஐ.சி.சி. ரி20 தரவரிசை: முதல் இடத்தை பிடித்த நாடு எது தெரியுமா

இந்திய - பாகிஸ்தான் போட்டி

ஜூன் மாதம் 9ஆம் திகதி நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது.

பெரும் அச்சத்திற்கு மத்தியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடு | Massive Security T20 World Cup India And Pakistan

பலத்த எதிர்பார்ப்பு மிக்க குறித்த போட்டியில் பல்லாயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்த போட்டியின் போது தீவிரவாதத் தாக்குதல் நடாத்தப்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் அண்மையில் தெரிவித்திருந்தது.

இதற்கமையவே, இவ்வாறான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026