எதிரிகளை நினைவு கொள்ளும் எழுச்சி நாளே மே 18!! காசி ஆனந்தன் முரசொலி
last war
may 18
kasi ananthan
By Vanan
எதிரிகளை நினைவு கொள்ளும் எழுச்சி நாளே மே 18 நினைவேந்தல் என ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர், கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் பதினோராம் ஆண்டைக் கடந்து முன்னோக்கிப் பாய்கிறதென அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எரியும் நெருப்பின் நடுவே பிணங்களாய் குவிந்த போராளிகளையோ - தமிழர்களையோ நினைவு கொள்ளும் நாள் அல்ல. எம் மக்களை கொன்று குவித்த நம் எதிரிகளை நினைவுகொள்ளும் நாளே இந்நாள் என்பேன் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையின் முழு வடிவம் இதோ,

1ம் ஆண்டு நினைவஞ்சலி