மருந்து பொருட்கள் கடும் பற்றாக்குறை -விடுக்கப்பட்ட அவசரகோரிக்கை -வெளியானது பட்டியல்

drugs shortage donations List of medical items
By Sumithiran Apr 16, 2022 07:46 PM GMT
Sumithiran

Sumithiran

in இலங்கை
Report

கொழும்பில் உள்ள அனைத்து இராஜதந்திர தூதரகங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து மருத்துவப் பொருட்களை நன்கொடையாகப் வழங்குமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

ஏப்ரல் 13 ஆம் திகதி அறிக்கையை வெளியிட்ட வெளியுறவு அமைச்சகம், இலங்கையில் உள்ள மருத்துவமனைகளின் மருத்துவத் தேவைகளின் பட்டியலை முன்வைத்துள்ளது.

அமைச்சகம் பகிர்ந்துள்ள பட்டியலில் 6 மாதங்களுக்கு தேவையான மருந்துகள், புற்றுநோயியல் பொருட்கள் மற்றும் 3 மாதங்களுக்கு மகளிருக்கு தேவையான மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருத்துவ பொருட்கள் ஆகியவை அடங்கும்.

தற்போதைய அந்நியச் செலாவணி சவால்கள் காரணமாக, சில மருத்துவத் தேவைகளின் விநியோகச் சங்கிலியைப் பராமரிப்பது கடினம் என்றும், எனவே மருத்துவத் தேவைகளை நன்கொடையாகப் பெறுவதற்கு உதவுமாறு சுகாதார அமைச்சு, வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது என்றும் அந்த அறிக்கை மேலும் வலியுறுத்துகிறது.

மருத்துவத் தேவைகள் குறித்த கூடுதல் தகவல்களை, சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானியை தொலைபேசி: 009411 771214131 தொலைநகல்: 009411 2669491 மின்னஞ்சல்: moh.covid.coordinator@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


GalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016