யாழில் இலட்சக்கணக்கான பணம் இலாபம் ஈட்டும் தொழில்: விண்ணப்பிக்க முந்தியடிக்கும் மக்கள்

Indian fishermen Jaffna Douglas Devananda Sri Lanka Fisherman
By Kathirpriya Nov 09, 2023 11:38 AM GMT
Report

கிராஞ்சியில் அமைந்துள்ள கடலட்டை பண்ணைக்காக பலரும் விண்ணப்பித்துள்ளனர், ஆகவே பாரம்பரியமாக கடற்தொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அவர்களுக்கும் கடலட்டை பண்ணையை வழங்குவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் த.மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நுவரெலியாவின் தபால் நிலையம்; கொட்டும் மழையில் நடந்த மாபெரும் போராட்டம்(படங்கள்)

நுவரெலியாவின் தபால் நிலையம்; கொட்டும் மழையில் நடந்த மாபெரும் போராட்டம்(படங்கள்)

சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணை வழங்க ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் சிலர் தமது தவறை உணர்ந்து கடலட்டை பண்ணைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

யாழில் இலட்சக்கணக்கான பணம் இலாபம் ஈட்டும் தொழில்: விண்ணப்பிக்க முந்தியடிக்கும் மக்கள் | Meeting Held About Sea Leech Farm

ஆனால் கடலட்டை பண்ணை போட்டவர்களுக்கு இலட்சக்கணக்கான பணம் இலாபமாக கிடைத்துள்ளது, மேலும் பலர் கடலட்டை பண்ணைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இலங்கைக்கான புதிய வெளிநாட்டு தூதுவர்கள் வடமாகாணத்திற்கு விஜயம்(படங்கள்)

இலங்கைக்கான புதிய வெளிநாட்டு தூதுவர்கள் வடமாகாணத்திற்கு விஜயம்(படங்கள்)

எமது வளங்கள் சூறையாடப்படுகின்றன

இதனால் பாரம்பரிய கடற்றொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அவர்களுக்கும் கடலட்டை பண்ணையை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாழில் இலட்சக்கணக்கான பணம் இலாபம் ஈட்டும் தொழில்: விண்ணப்பிக்க முந்தியடிக்கும் மக்கள் | Meeting Held About Sea Leech Farm

இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் வந்து தொழில் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது, இதனால் எமது வளங்கள் பாதிக்கப்படுவது மாத்திரமல்லாமல் எமது வளங்களும் சூறையாடப்படுகின்றன.

அதேபோல் எமது பகுதி மீனவர்களும் இந்திய கடற்பகுதிக்குள் சென்று கடற்றொழிலில் ஈடுபடுவதையும் ஏற்க முடியாது, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இதனையே தான் கூறுகிறார் என அவர் தெரிவித்தார். 

கச்சத்தீவு குறித்து இந்திய அரசுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதா!

கச்சத்தீவு குறித்து இந்திய அரசுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதா!

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026