யாழில் தொடருந்து மோதி ஆண் பரிதாபமாக பலி
Jaffna
Sri Lanka Railways
Department of Railways
Death
Train
By Theepan
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்ற தொடருந்து விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (18.11.2025) காலை யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து ஓமந்தை நோக்கி சென்ற யாழ். ராணி தொடருந்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி